Date:

கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தப்பட்டது

கொவிlட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டவந்த சிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவிவரும் சந்தர்ப்பத்தில் போராட்டங்களை நிறுத்துமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள் அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

டெல்டா திரிபின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கொள்ளளவை விடவும் அதிகரித்துள்ளதாக அஅறிக்கையொன்றில் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பேரணிகளால் அதிகளவில் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம்...

இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு...

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...