Date:

உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி

செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வு கிண்ணியா தள வைத்தியசாலை மனநல பிரிவின் ஏற்பாட்டில் AIMG  நிறுவனத்தின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் மூலம் இலங்கையில் அதிகரிகரித்துவரும் தற்கொலை சம்வங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயளாலர் மற்றும் திருகோணமலை சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகத்தின் மனநல பிரிவினரும் இந் நடைபவணியில் கலந்து கொண்டனர்

உலகில் இளைஞர்கள் உயிரிழக்கும் இரண்டாவது அனர்த்தமாக தற்கொலையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...