Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நவீன கட்டிடம் திறப்பு

Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் திறப்பு .

மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் கலீல் அல் மஹ்மூத் ஆகியோர் இக்கட்டிடத்தை திறந்துவைத்தனர். கத்தார் சாரிட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, பாடசாலை அதிபர் நஃப்ராஸ் நிலார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கத்தார் சாரிட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா, “கல்வி உலகளவில் மற்றும் குறிப்பாக இலங்கையில் அமைப்பின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு!

2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட...

அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணி நேர நீர் வெட்டு!

கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 08 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நீர் விநியோகம்...