கோட்டாவை கைது செய்வதா? இல்லையா?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது.

 

​இந்தமனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து...

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்...