Date:

Monkeypox தொற்று இலங்கையில் பரவுவதற்கான சாத்தியம்

Monkeypox தொற்று இலங்கையிலும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Monkeypox தொற்று தொடர்பிலான தகவல்களை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ச்சியாக சுகாதார அமைச்சுடன் பகிர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் Monkeypox தொற்று அல்லது அதற்கு சமமான நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படும் நோயாளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் மூலமே இதனை அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...