Date:

4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை

நான்காயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கிடையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கு, உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக பணத்தை செலுத்தியும் இதுவரை உறுதிப்படுத்திரம் பெற்றுக் கொள்ளாதவர்கள், தமது மாவட்ட செயலகத்திற்கு சென்று தேவையான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...