கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1.ஜனாதிபதி , பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்
2.சபாநாயகர் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்
3.ஜனாதிபதியொருவரை பாராளுமன்றம் தெரிவு செய்யும்
4.குறுகிய காலத்திற்குள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.அது வரையில் பாராளுமன்றம் தெரிவு செய்பவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்