ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் இடையிலான கூட்டம் சற்று முன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.