Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் உபேக்ஷா செலுத்திய கார் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 18 வயது இளைஞர் பேராதெனிய மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...