Date:

மஹாராஜா நிறுவன தலைவர் திரு ராஜமஹேந்திரன் காலமானார்

மகாராஜா கூட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ராஜேந்திரன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி காலமானார்

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை  அவர் உயிரிழந்துள்ளார்.

சக்தி டிவி சக்தி எப்எம் உட்பட ஊடகங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் செயல்பட்டு வந்த ராஜமகேந்திரன் பல உன்னத செயற்பாடுகளை ஆற்றியிருந்தார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நியூஸ் தமிழ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...