Date:

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகர் விஷால்

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். அவருக்கும் விஷாலுக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது விஷால் பிசியோதெரபி சிகிச்சையில் இருந்து வருகிறார்.
விஷாலுக்கும் பாபுராஜுக்குமான சண்டைக் காட்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
May be an image of one or more people

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...