புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீட்டர் உள்நாட்டு எல்பி எரிவாயுவிற்கு 1,150 ரூபாய் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை எடுக்கும் கூட்டத்தின் போது குறித்த தீர்மானத்திக்கு அங்கிகாரம் கிடைக்க பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.