பெலவத்தை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனவே குறித்த வீதியில் பயணிப்போர் மற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
                                    




