Date:

நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள்

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 70,200 டோஸ் ​பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.

இன்று (19) குறித்த தடுப்பூசி தொகுதிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

கடந்த ஜூலை 05ஆம் திகதி முதற் தடவையாக இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 26,000 பைஸர் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜூலை 12ஆம் திகதி மேலும் 26,000 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்தன.

அதற்கமைய, தற்போது வந்தடைந்துள்ள தொகுதியுடன் இதுவரை 122,200 பைஸர் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...