Date:

ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முறையாக தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து சாதனைப் படைத்துள்ளது.

அயர்லாந்து தலைநகர் டூபலினில் நடைபெற்ற போட்டியில் முதலில் அயர்லாந்து துடுப்பெடுத்தாடியது.

அணித்தலைவர் ஆண்டி பால்பரைனின் சதத்தால், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

Recent Match Report - Ireland vs South Africa 1st ODI 2021 |  ESPNcricinfo.com

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  தென் ஆப்ரிக்கா 48.3 ஓவர்களில் 247ஒட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் முதன்முறையாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அயர்லாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கஹவத்தையில் பதற்றம் : பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக்...

பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம...

அப்துல் வஸீத் எம்.பியாக நியமனம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர் அப்துல் வஸீத் இலங்கையின் 10வது...

இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்...