Date:

விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்

நாட்டில் 5 விளையாட்டுச் சங்கங்களின் பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஸ குறித்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

அதில் இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஐூடோ சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் சம்மேளனம், இலங்கை சர்பிங் சம்மேளனம். இலங்கை ஜூஜிட்சு நம்மேளனம் ஆகியவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...