Date:

தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 38 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
21 ஆண்களும், 17 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது.
May be an image of ‎text that says '‎රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Government Information 2021.07.07 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 658/2021 வெளியிடப்பட்ட நேரம் 18:30 2021.07.07ம் திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.07.07ம் திகதி அறிக்கையிடப்பட்டது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று (06) உறுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வய துக்கு கீழ் ஆண்கள் பெண்கள் 01 இடையில் 01 மொத்தம் 05 60 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 02 02 15 07 14 21 29 17 38 Dm םට !n மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் මාවත, ලංකාව. (+9411)2515759 www.news.lk‎'‎

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டிக்டொக் நட்பு விபரீதம் – மயக்க மருந்து கொடுத்து…

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி,...

பால்கனியில் ரணில் ; சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஒகஸ்ட் 22 அன்று கைது...

சிறுமியை காணவில்லை ; பொது மக்களிடம் பொலிஸார் உதவி

மீகஹகொடுவ அரச தடுப்பு காவல் மையத்திலிருந்து (சிறுவர் இல்லம்) காணாமல் போன...

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு,...