Date:

நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யும் நபருக்கு என்ன பதவி தெரியுமா?

கடந்த சில வாரங்களாக நாட்டில் பேசும் பெருளாக மாறியுள்ள பசில் ராஜபக்ஸ விவகாரம் தற்போது உச்சநிலையை அடைந்துள்ளது.

எதிர் வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்படவுள்ளார் எனத்  அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த  தேசியப் பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர்களில் ஒருவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும்,  அவ்வாறு தேசியப் பட்டியல்  பதவியை இராஜினாமா செய்யும் உறுப்பினருக்கு அவுஸ்திரேலியாவில் உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...