பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்
Sliced bread.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிப்பு இதனால் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.