Date:

டெல்டாவை கட்டுப்படுத்த WHO சொல்லும் அறிவுரைகள்

டெல்டா வகை கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துளளது.

குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் அவ்வாறு இல்லையேல் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் என அந்த ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது 85 நாடுகளில் பரவியுள்ளது.

இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாவே அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது !

கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர்...

பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு ? கண்டறிய விசேட கணக்கெடுப்பு

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய...

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு !

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நேற்று பிற்பகல் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். தனது உறவினர்களுடன்...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

நாடளாவிய ரீதியில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...