ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது