Search results: Sample

உள்நாடு
editor

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஆணைக்குழு...
editor

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 13 முக்கிய மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அரசுக்கு 5.7 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.   கொழும்பில் இன்று...
editor

கொழும்பு வுல்பெண்டால் மகளிர் பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊடக விழிப்புணர்வு நிகழ்வு!

‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ (Join Us Worldwide) அமைப்பின் ஏற்பாட்டில், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு வுல்பெண்டால் மகளிர் உயர் பாடசாலையில் (Wolfendhal Girls' High School) சிறுவர் தினக்...
editor

கோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றால் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு...
editor

மனுஷ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
editor

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.   நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம்...