குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட் உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் வியாழக்கிழமை...

மலையகத்தில் இருந்து ஜப்பானுக்கு

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான மத்தியஸ்த்தராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிற எங்கள் சகோதரி செல்வி ரா.அகல்யா ஆசிரியை அவர்களுக்கு ஒட்டுமொத்த நியூஸ் தமிழ் சார்பிலும்...

தங்கம் இத்தாலி வசம், ஜமைக்கா மகளிர் சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் 9.80 செக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார். இதில் அமெரிக்க வீரர் கேர்லி 9.84 செக்கன்களில் ஓடி...

தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு 2 வருடகால போட்டித்தடையும், நிரோசன் திக்வெல்லவுக்கு 18 மாதகால போட்டித்தடையும் விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின்...

குசல், தனுஷ்க, திக்வெல்ல கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவின் முன்னிலையில்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பேஸ்போல் (Photo)

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பேஸ்போல் Baseball பந்து இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல்...

இந்திய வீரருக்கு கொரோனா – இரண்டாவது ரி20 போட்டி ஒத்திவைப்பு

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்ந தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று இடம்பெறவிருந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373