பாடசாலை உபகரணங்களின் விலை இருமடங்காக உயர்வு

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சில பாடசாலை உபகரணங்களின் விலை சுமார் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை...

Breaking : பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். “இதனால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம்...

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்..!

இலங்கையின் விருப்பத்திற்குரிய  பேஷன் வர்த்தக நாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றியை பதிவு செய்துள்ளது. அதற்கமைய ‘Clothing & Accessories’ (ஆடை மற்றும்...

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த இப்போதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள...

சிவப்பு சீனியின் வெட் வரியை நீக்க அமைச்சரவை பத்திரம்

சிகப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்றத்தில், இன்று தெரிவித்தார். இலங்கைக்கு வெளியில்...

சதொசவில் ஒருவருக்கு 3 தேங்காய்,5 கிலோ அரிசி

பண்டிகைக் காலத்தில் அரிசி மற்றும் தேங்காய் விநியோகத்தை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்காக வர்த்தக அமைச்சரினால்  அண்மையில்அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் தேங்காய் விற்பனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை லங்கா சதொச...

சதொச தேங்காய் ரூ.130

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்  வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக பத்து...

ஐ.டி.எம் நேஷன் கெம்பஸ் இன்டநெஷனல் ( IDM NATION CAMPUS INTERNATIONAL ) கல்வி நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா

இந்த ஆண்டு, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனில், 750 அதிகமான மாணவர்கள் பட்டதாரிகளாக தேர்வாகியுள்ளனர். நவம்பர் 30ஆம் தேதி, சனிக்கிழமை, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனல் (IDMNC) அதன் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை பண்டாரநாயக்க...