கடந்த தசாப்தத்தில், இலங்கையில் வருடம் தோறும் 1.59 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை தவறாக நிர்வகித்து வந்ததனால், இது கடைசியில் கடல்களில் கொட்டப்படுகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளில்...
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிப்பு இதனால் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
சொஃப்ட்லொஜிக் லைஃப், அண்மையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக முற்றிலும் இலவச, வாரத்தில் 24 மணிநேரமும் (24/7) சுகாதார சேவையான 'Call a Doctor’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் எந்த...
எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.
எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம்...
நெல், அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் களஞ்சியசாலைகளை பராமரித்து வரும் நபர்கள் ஒரு வாரக் காலப்பகுதியினுள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல்...
BPPL Holdings PLC மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீழ்சுழற்சி நிறுவனமான ECO Spindles, இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்பாக அகற்ற வேண்டும் என கோரிக்கை...
'கொவிட்-19 மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை வழங்குமாறு, வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப்...
சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் நாளை முதல் விலை குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.