எரிபொருள் விலை

எரிபொருள் விலை திங்கட்கிழமை (30) இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேக்கரி பொருட்களின் விலை…

முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திப் பொருட்களின்...

மின்சார கட்டணத்தை குறைக்க போவதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

நுகர்வோருக்கான மின்சார கட்டணத்தை குறைக்கும் திட்டத்தில் பகுப்பாய்வு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பகுப்பாய்வின் அறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி...

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

அடுத்த இரு வாரங்களுக்குள் கோழி இறைச்சியின் விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அகில  இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு...

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென...

இஞ்சியின் விலை அதிகரிப்பு

அண்மை காலமாக இஞ்சியின் விலையில் அதிகரிப்பு காணப்படும் நிலையில் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளது. விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான லாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது...

(pics) உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு

உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள BMICH இல் நடைபெற்ற Iconic Awards Sri Lanka - 2024 உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக...

இன்றைய (20.08.2024) நாணய மாற்றுவீதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (20.08.2024) நாணய மாற்று வீதங்கள் வருமாறு

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373