Daraz Payment Partner செயல்திறன் விருது வழங்கும் நிகழ்வில் Best All-round Growthக்காக அங்கீகரிக்கப்பட்டது HNB

இலங்கையின் மிகவும் பல்துறை கொடுப்பனவு பங்காளியாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் மிகப்பெரிய e-commerce தளமான Darazஆல், டிஜிட்டல் கட்டண தீர்வுகளை மேம்படுத்துவதற்கான...

சாமர்த்தியசாலிகளான உங்களுக்காகவே, Smart Home ஐ அறிமுகம் செய்து உங்கள் வாழ்க்கை தரத்தையே மேம்படுத்தக் காத்திருக்கும் Samsung

பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்கள் மிகவும் அண்மித்து விட்டன. இதன் நிமித்தம் Samsung அதன் சமீபத்திய நவீன உற்பத்தி சாதனங்களின் வரிசைகளை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்களுடைய இல்லத்தின் தரத்தினையே உயர்த்துகிறது. பண்டிகை...

“நெருக்கடியான நேரங்களிலும், அவற்றுக்கு ஏற்றவிதமாக நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் திறன் எங்களிடம் உள்ளது”

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான பொருளாதாரப் பின்னணியின் போதும், கடந்த ஜூலை மாதம் நாட்டின் வர்த்தக இருப்பானது வியக்கத்தக்க விதத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த சாதனைப் புள்ளிவிபரம், இறக்குமதிச் செலவுகளில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையும்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் வெள்ளிக்கிழமை ரூ.369.91 இல் இருந்து இன்று 369.93...

கோழி இறைச்சியின் புதிய விலை

தோலுடன் உறைந்த கோழியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தோலுடன் உறைந்த 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா...

நெறிமுறை நிறுவன அணுகுமுறை (ETI) மற்றும் அமெரிக்க ஆடை மற்றும் பாதணிகள் சங்கம் (AAFA) ஆகியன இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பதிலளிப்பதை வரவேற்கிறது JAAF

மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் ஆடைத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக Ethical Trading...

TV பாவனையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை அண்மையில் இவ்வாறு வழங்கியது Samsung

ஒவ்வொரு நாளும், Samsung Electronicsஇன் பொறியாளர்கள் மற்றும் தயாரிப்புத் திட்டமிடுபவர்கள், நவீன மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளை உருவாக்கும் நோக்குடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள். அவர்களின் நோக்கம் எளிமையானது அல்ல: புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பத்தில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்HNB FINANCE

HNB FINANCE PLC இன் நாவலப்பிட்டி கிளையானது நாவலப்பிட்டி மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5...