சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்சி கோர்ப்பரேஷன் இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின்...
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09...
முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் முட்டை உற்பத்தியாளர்கள் இவ்வாறு...
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவினால் உணவுப் பொருட்களின்...
வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்னும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பத்திர சமர்ப்பிப்பு தாமதமாக்கப்பட்டமைக்கு எவ்வித தண்டபணம் அறவிடப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று...
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அதன் புதிய விலை 199 ரூபாவாகும்.
கீரி...
நாட்டில் தங்கத்தின் விலை ஓரளவு அதிகரிப்பை வெளிக்காட்டுவதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்றைய தினம் தங்கத்தின் விலை இவ்வாறு பதிவாகியுள்ளது.
24 கரட் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 179,950 ரூபாவாக காணப்படுவதோடு,...