இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட...
ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு...
இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக Prima மற்றும் Serendib நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 15 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (08) மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 313.77 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுப்பட்டிருந்தது.
இலங்கை...
தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகளை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக வழங்கப்பட்ட சலுகைகள் நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க...
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடப்புஅண்டுக்கான வரவு செலவுத் திட்ட...