முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் VAT வரியை விதிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில்...
நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு...
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முந்தைய விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவாகவும் 5 கிலோ...
இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் விலை திருத்தங்களுக்கு அமைய, லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,...
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,...
இலங்கையில் முதன்முறையாக நடைபெற்று வரும் சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2024 (International Industry Expo 2024) இன் ஆரம்ப நிகழ்வில் நேற்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளது.
ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை 940 ரூபாவாகும்.
இன்று இறைச்சியின் சில்லறை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய இறைச்சி...
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வர்த்தக வாகனங்களின் சாதாரண இறக்குமதியைத் தொடங்கவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கவும் இலங்கை திட்டமிட்டுள்ளது, இதனால் அனைத்து...