எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பில்…

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கின்றார்.

முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தால் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரமே முட்டை இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் 95 சத வீதமானவை லங்கா...

வாகன இறக்குமதிக்கு அனுமதி

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, பிரத்தியேக பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கு அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அனுமதி...

நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை தெரிவித்தார்.

உலக சாதனை படைத்த சாமுத்திரிகா…

  அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது... கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும் இலங்கையின் பல...

இன்றைய நாணய மாற்றுவீதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (25.07.2024) நாணய மாற்று வீதங்கள்

அமேசான் கல்வி நிறுவனத்துக்கு மற்றுமொரு Canadian நிறுவனத்தின் அங்கீகாரம்

அமேசான் கல்லூரிக்கு Canadian நிறுவனத்துடன் கல்வியை நாடாத்துவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் பிரபலமான கல்வி தகமைகளை வழங்கும் நிறுவனமான (Canada Skills Council) அமேசான் கல்லூரிக்கு சில பாடங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் இருக்கும்...

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை

பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிடின், பாணுக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிட்டால், கட்டுப்பாட்டு விலை...