நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.
இதனால் மரக்கறிகளின் விலைகள் சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை, முட்டைக்கோஸ்,...
அனைத்து மின்சார ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த...
பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பானது, நேற்று இரவு 7.30 முதல் இன்று இரவு 7.30 வரை அமுலில்...
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அஸ்வெசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அஸ்வெசும பயனாளிகளாக தகுதி...
அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கம – மிரிஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தனியார் பஸ், கொழும்பில் இருந்து அவிசாவளை...
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் 8 வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை (28) இரவு கல்விக்காக பள்ளிவாசலுக்கு சென்ற போது சந்தேகநபர் ஒருவரால் குழந்தையை தடியால்...
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று கீனிகம மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளதால் அப்பகுதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல கட்டடங்களில் தீ பாதுகாப்புக்கான முறையான அமைப்பு இல்லை என கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்தக் கட்டடங்களில் பணியாற்றுவோரின் நிலை மிகவும் ஆபத்தான...