காசாவில் இருந்து எகிப்தில் தஞ்சமடைந்த 11 இலங்கையர்கள்!

காசா பகுதியில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் தற்போது எகிப்தை வந்தடைந்துள்ளதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் ரஃபா நுழைவாயில் வழியாக எகிப்துக்கு வந்து தற்போது அந்நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில்...

புறக்கோட்டை தீ விபத்தில் காயமடைந்த யுவதி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பு – புறக்கோட்டை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் பரவிய தீ விபத்தில் காயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இந்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...

கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களின் ஊடாக, இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு...

பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகையில் கொப்பிகள் l எங்கே… எப்படி… பெற்றுக்கொள்வது?

பாடசாலை மாணவர்களுக்கு அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக 30 வீத சலுகை அடிப்படையில் அப்பியாச கொப்பிகளை இன்று (02) முதல் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என அதன் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவிக்கின்றார். தமது...

இலங்கை அணியின் படுதோல்வியுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த அதிரடி தீர்மானம்

இந்திய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இலங்கை அணி படுதோல்வி அடைந்தமை குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் வினவ தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. எந்த...

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் (photo)

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் உடைந்து சிதறி உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை...

கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் வலுசக்தி பாதுகாப்பு செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும்...

குண்டசாலை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண்டசாலை...