4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள்...

பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. கொவிட்-19 பரவல் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள்...

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இதனைத் தெரிவித்துள்ளார். அறிவாற்றல் குறைந்த, நீரிழிவு, நரம்பியல்...

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியானது

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது மேலும் doenets.lk என்ற இணயதளம் வழியாக பெறுபேறுகளை பார்வையிடமுடியும் என இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும்

2020ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் இன்று (23) இரவு உத்தியோகபூர்வமாக வெளி­யி­டப்­படவுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம்...

செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிர்துறந்த திலீபனின் 34ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டதாக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்...

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் PCR பெறுபேறு

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேறுவெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளை கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும்...

மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு விசேட இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்புகொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக...