மின்சார சபை கட்டமைப்பின் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் வெளியேறியமையே, நேற்று ஏற்பட்ட திடீர் மின் தடையை வழமைக்கு கொண்டுவர தாமதமானமைக்கான காரணமாகும் என மின்சார தொழிநுட்ப, பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக...
உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் கூடவுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று (30)...
7 பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் இன்று எதிர்ப்பு வாகன பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
பட்டதாரி சுகாதார தொழிற்சங்கவியலாளர்களின் வேதன பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்காமை, தொழிற்சங்கவியலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமை உள்ளிட்ட சில...
மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம்...
இலங்கையில் ”ஒமிக்ரோன்“ பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தொற்று...
சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலேயே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன.
பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்க முடியாது எனவும் பண்டங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில்...
எச்.ஐ.வீ (HIV) அவதானமிக்கவர்களுக்கு அதற்காக பயன்படுத்தப்படும் ஒளடதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் பணிப்பாளர் விசேட...
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (28) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...