வடமேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பு

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் ஜனாதிபதியிடம் இருந்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) தனக்கான நியமன கடிதத்தை...

மக்களை ஏமாற்றுகின்றதா லிட்ரோ?

லிற்றோ காஸ் நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை கொள்வனவு செய்த சிலிண்டரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறித்த சிலிண்டரில் சிவப்பு சீல் லேபில்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 356 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 356 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (09) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

முட்டை விலை அதிகரிப்பு?

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை இருமடங்காக அதிகரித்தமை போன்ற காரணங்களால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்...

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – சாரதி பலத்த காயம் (photos)

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு...

எரிவாயு பிரச்சினை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு...

பிரியந்த குமாரவின் கொடூர கொலை -குற்றத்தை ஒப்பு கொண்ட பிரதான சூத்திரதாரி

பாகிஸ்தானில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணம் எவ்வாறு தம்மால் நிகழ்த்தப்பட்டது என்பதை இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தெரிவித்துள்ளார். இதன்படி பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின்...

ஒமிக்ரோன் தொடர்பான முக்கிய கண்டுபிடிப்பு

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கோவிட் வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்...