எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களின்...
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி...
எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் மக்களை மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக...
அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகிறது.
புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள...
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை 7,000 பேக்கரிகளில் சுமார் 3,500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
மாவுக்கான விலை அதிகரிப்பு, மாவு தட்டுப்பாடு மற்றும் பேக்கரி...
7 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது கோரிக்கைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சர் வழங்கும் வரையில் தொழிற்சங்க...
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 215 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 458 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா தொற்று...