Breaking : தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாது

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாறு கொவிட்  தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி...

நாட்டை வந்தடையவுள்ள 120,000 தடுப்பூசிகள்

இரண்டாவது டோஸுக்குத் தேவையான 120,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கள்கிழமை (20) நாட்டை வந்தடையும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் குறித்த மறுஆய்வு...

வரிப்பணம் செலுத்தும் போது சேவைக்கட்டணம் செலுத்த தேவையில்லை – கொழும்பு மாநகர சபை

இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்பட்டுவந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. அதனால் வரி கட்டணம் செலுத்தும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி...

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி இலங்கை வருகைதரவுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

துஷார உபுல்தெனியக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதா!

அநுராதபுரம் சிறையில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ள நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்...

விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு மின்னஞ்சல் ஒன்று கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் கிடைத்தவுடன் விமான நிலையத்தின் பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை...

வைத்தியசாலையின் ஊழியர் மீது சுடு நீரை ஊற்றிய இராணுவ வீரர்

கராப்பிடிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இராணுவ வீரர் ஒருவருக்கும், வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், ஊழியரின் முகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொதிக்கும் சுடு நீரை ஊற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதேவேளை தீக்காயங்களுக்கு...

சிறுநீரக மாற்று  சிகிச்சை நிறுவனத்திற்கு உபகரணங்கள் நன்கொடை

ஜே ஜே அமைப்பு மற்றும் வை.எம்.எம்.ஏ மத்திய கொழும்பு கிளை ஒத்துழைப்புடன், கொழும்பு 10 இல் உள்ள தேசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று  சிகிச்சை நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிவைக்கப்பட்டது. தேசிய சிறுநீரகவியல்...