மாற்றமடையாதவர்களைப் பார்த்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் திட்டமிட்டுள்ளவைகளைக் கைவிடுவதற்கு நாம் தயாரில்லை-ஜனாதிபதி

மாற்றமடையாதவர்களைப் பார்த்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் திட்டமிட்டுள்ளவைகளைக் கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்து அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனம்,...

இன்று கூடுகிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காக இன்றைய...

சேதனப் பசளை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும்-ஜனாதிபதி

சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின்போதே அவர் இந்த...

எதிர்காலத்தில் ஒமிக்ரோன் தொற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் கூடலாம்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்தால் பாரிய அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்....

மேலும் 1, 181பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,181பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 614,659ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பல இடங்களில் மின்சாரத் தடை

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் நிலையங்களின் செயலிழப்பு காரணமாக மின் உற்பத்தி குறைவடைந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாமென இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார். எவ்வாறாயினும், இன்றைய தினம் மின்வெட்டுக்கான...

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி

கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,515...

இன்று மின் வெட்டுக்கு அனுமதி இல்லை

இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜனக ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார...