உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (7) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். நாளை(7) முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5...

மேலும் 28 கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 28 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்த அடையாளம் தெரியாத ஆண்கள் இருவருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

கொவிட் தொற்றில் இருந்து மேலும் 550 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 550 பேர் குணமடைந்துயுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,770 ஆக அதிகரித்துள்ளது.

கோடரி தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்

அம்பலாந்தோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்...

புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது

கிளிநொச்சி - இராமநாதபுரம், அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனர் கருவி கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

நாளை மறுதினம் க.பொ.த உயர் தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நாளை மறுதினம் முதல், மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை, 2,437 பரீட்சை மையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது. 345, 242 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அவர்களில், 279,...

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இஸ்லாமிய சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வானது,நீதி...