பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் (Julie Chung) சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். செர்மன் (Wendy R....
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற கொரோனா தொற்றுகளை விட, பாதிப்புக் குறைவாக இருப்பதாகக்...
ஃபேஸ்புக் என்ற சமூக ஊடக தளம் 2004 இல் தொடங்கப்பட்டிருந்தாலும்இ உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (சாட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால்இ...
நான்கு நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த ஐந்து வயது மொராக்கோ சிறுவனை மீட்கும் முயற்சியின் போதும் உயிரிழந்துள்ளார்.
கிணற்றில் இருந்து அகற்றப்பட்ட உடனேயே அவர் இறந்துவிட்டதாக அரச அறிக்கை அறிவித்தது.
ரயான் என்று பெயரிடப்பட்ட சிறுவனை விடுவிப்பதற்கான...
உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:- பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த...
ISIS இயக்கத்தின் தலைவரான அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி அமெரிக்க சிறப்பு படைப்பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
வட மேற்கு சிரியாவில் இரவோடு இரவாக...
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.
விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...