சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன்...
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களின் செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.
உக்ரைனில் பயன்படுத்துவதற்காகவே இராணுவ உபகரணங்களை, மொஸ்கோ, பீஜிங்கிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இந்த...
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு...
ரஷ்ய படைகள், கடந்த 24 மணிநேரத்தில், உக்ரைன் தலைநகர் கிவ்விற்கு 5 கிலோமீற்றர் அருகே நகர்ந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் வடமேற்குப் பகுதியில், தலைநகரிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் ரஷ்ய படைகள்...
அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும்...
கொரிய தீபகற்பத்தின் கிழக்கே உள்ள கடலை நோக்கி இன்று சனிக்கிழமை காலை வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை (Ballistic Missiles) ஏவி சோதனை நடத்தியுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பும் அதன் விளைவாக ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும், போர் தொடங்கும் முன்...
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் யுக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக யுக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.