ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று...