கொவிட் தொற்றை மறந்த மக்கள் (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றில் சுமார் 600 பேர் கலந்துகொண்டுள்ளளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 2 ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதி சடங்கிற்கு...

பாரதூரமான நோய்களை கொண்டவர்களுக்கு மூன்றாம் கொவிட் தடுப்பூசி

பாரிய நோய்தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய நோயாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதமளவில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியம் ஏற்படுமாயின் அதற்கான நடவடிக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன ...

நாட்டை முடக்க ​வேண்டாம் – ஜனாதிபதி

நாட்டை முடக்காமல் கடுமையான பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள்  அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ​தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரு தடுப்பூசியை பெற்ற எத்தனை பேர் பலி தெரியுமா?

கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இதுவரை...

ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (02) பிற்பகல் குறித்த...

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று...