தற்போது காலிமுகத்திடல் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைவதற்கு முற்பட்டு வருகின்றனர். ஆனால் காலிமுத்திடல் பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது...
லிட்ரோ நிறுவன தலைவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஆலோசனையொன்றை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயு சிலிண்டர்களில் ஒரு தொகையை கொழும்பு மற்றும் கம்பஹா மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி லிட்ரோ நிறுவனத்திற்கு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (09) அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில்...
லங்கா IOC, தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நாளை முதல் மட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000, ஓட்டோ மற்றும் 3-சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000 மற்றும் கார்கள், வேன்கள், ஜீப்புகளுக்கு...
எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியொன்று குறிப்பிடுகிறது.
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் மார்ச் 17, 2022 அன்று இலங்கை அரசுக்கு...