சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) மாலை 6.00 மணிக்கு...
லகசபானா மற்றும் காசல்றீ வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கை பெருக்கெடுப்பதால் பாதி வழியில் உள்ளவர்கள் உடன் மீள இருந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
குறிப்பாக கொழும்பு பக்கம் இருந்து யாழ்வர உள்ளவர்கள் கொழும்பில் அல்லது நீர்கொழும்பு...
அலவத்துகொடையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் காணவில்லை! அரநாயக்க மண்சரிவில் 120 பேர் மாயம்! அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள்...
ரம்பொடயில் மண் சரிவு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொத்மலை பொலிஸ் பிரிவின் ரம்பொட பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொத்மலை பொலிஸ் பிரிவின்...
களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு...
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருகிறது.
க்ளென்கோர்ஸ் 21.9 மீட்டரைத் தாண்டியுள்ளது, ஹன்வெல்லா 10 மீட்டரைத் தாண்டியுள்ளது - இரண்டும் இப்போது பெரிய வெள்ள மட்டத்தில் உள்ளன.
வெள்ளம் வேகமாக மோசமடையக்கூடும்...