உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக இலங்கையில் 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது

இது தேசத்தின் துயரம்..!

மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம். ​நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் கோரமான மண்சரிவுகளின் காரணமாக, இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தைத் தழுவியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ள சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன. ​பல்லாயிரக்கணக்கான...

கம்பளையில் பெரும் துயர்

கம்பளை வைத்தியசாலையில் மாத்திரம் தற்போது மரணித்தவர்களின் 48 உடல்கள் காணப்படுகின்றன. 100 க்கும் அதிகமானோர் மரணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இடுபாடிகளில் சிக்கிய உடல்களை இன்னும் மீட்க முடியாதுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. உறவுகளை...

BREAKING NEWS மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்து!

மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த பெல்-212 ஹெலிகொப்டர் ஒன்று லுனுவில-வென்னப்புவ இடையே விழுந்து விபத்து.

ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு…

வெள்ள அச்சுறுத்தலால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியுள்ளதால் , இரவு வேளைகளில் திருடர்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர். மக்கள் வீடு திரும்பும் காலம் வரையாவது இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கினால் நல்லது.என பலராலும்...

Justin சிபெட்கோ எரிபொருள் விலையில் மாற்ற…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் மேற்கொள்ளப்படும் சிபெட்கோ எரிபொருள் விலை திருத்தத்தை இம்முறை மேற்கொள்ளாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின்...

Breaking காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட பரீட்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி...

Breaking கொழும்பு – கண்டி வீதி யக்கலையில் மூடல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியை, யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் நடுப்பகுதி தாழிறங்கியுள்ளமை...