நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் லோகன் ரத்வத்த கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறிது நேரத்திற்கு முன்புகாலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்வத்த இன்று...
ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14
பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில் கொண்டாடப்பட்டது
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவானஇ ஆற்றல்மிக்கஇ முற்போக்கானஇ சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய...
கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு சீனக்கடலை மையமாகக் கொண்டு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலு கொண்டது. அதற்கு போடூல்...
திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் நெல் நிலம்...
முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல உயர் மட்ட நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய நியமனங்களில், இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க...
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான...
UCMAS கல்வி நிறுவனத்தின் எண்சட்ட மனக் கணித அபகஸ் போட்டி இம்மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக UCMAS தலைமை நிர்வாகி விஜய சிவசங்கர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு...