ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சட்ட மாஅதிபர் கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர்...
இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
படகில் இருந்த ஆறு பேர்...
அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு அதனை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில்,...
தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியினர் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ள "மஹா ஜன ஹன்ட" (பெரும் மக்கள் குரல்) என்ற மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு, இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த...
கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு இரவு நேர தபால் ரயில்கள் இன்று (19) இரத்து செய்யப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையில்...
விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய இந்தக்...