சட்டவிரோதமான முறையில் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொலிஸ்மா...

கொழும்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகரசபையின் வைத்தியர் தினூக குருகே தனது டுவிட்டர்...

நியுஸிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் CID விஷேட விசாரணை

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...

ஒக்டோபர் 2 வரை முடக்கத்தை நீடிக்க வேண்டும் – இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும் எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக்...

காத்தான்குடியை சேர்ந்தவரே நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவர்

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி - 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல்...

வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு அறிவிப்பு

கொவிட்−19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்...

இன்று 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,780 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 450,537 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

பாடசாலை மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி

வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொலைக்காணொளி ஊடாக இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து...